Tuesday, January 28, 2014

பாம்பன் பாலத்தை யுனெஸ்கோவின் நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரிக்கை


பாம்பன் பாலத்தை யுனெஸ்கோவின் நினைவுச் சின்னமாக அறிவிக்க மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா கோரிக்கை