Thursday, May 12, 2011

இந்திய நாட்டின் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு உரை : பேரா: M.H.ஜவாஹிருல்லா





இந்திய நாட்டின் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு உரை : பேரா: M.H.ஜவாஹிருல்லா

Wednesday, March 30, 2011

அரிசி அரிப்பும் உடன்குடி கருப்பட்டியும்!

டன்குடி பற்றிய  தன் பால்ய கால நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லாஹ்!


''நான் இரண்டாம் வகுப்பு வரை உள்ளூ ரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் படித்தேன். எனது தாத்தா, தந்தை, பெரிய தந்தை மூவரும் இலங்கையில் வர்த்தகம் செய்தவர்கள். ஸ்ரீமாவோ - சாஸ்திரி உடன்பாட்டுக்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட சூழல் காரணமாக, சொந்த நாட்டுக்கே திரும்பிவிட்டனர். அதன் பிறகு, எனது தந்தை சென்னை கொத்தவால் சாவடியில் வியாபாரம் செய்ததால், சென்னைக்குக் குடிபெயர்ந்தோம். அதனால் நானும் சென்னைக்கு வர வேண்டிய தாயிற்று.

Wednesday, March 23, 2011

தமிழக சட்டப்பேரவையின் சிறுபான்மையினர்களின் எதிர்பார்ப்பு 23-03-2011


இமயம் தொலைக்காட்சியில் 23-03-2011 அன்று ஒளிபரப்பு செய்யப்பட்ட தமுமுக தலைவரின் நேர்காணல். தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் பங்கேற்பு அபுபக்கர், மற்றும் பேராயர்.எஸ்.ரா. சற்குணம் .

Sunday, March 20, 2011

Z Tamil-தொலைக்காட்சியில் ஜவாஹிருல்லா நேர்காணல்


மனிதநேய மக்கள் கட்சியன் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (Zee Tamil TV) நேர்காணல்.

Thursday, January 13, 2011

இலங்கை கிரிக்கெட் அணியை இந்தியாவில் விளையாடுவதற்கு தடை செய்ய வேண்டும்


இலங்கை கிரிக்கெட் அணியை இந்தியாவில் விளையாடுவதற்கு தடை செய்ய வேண்டும்- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.