Tuesday, February 2, 2016

தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பதில் மத்திய அரசு மெத்தனம்: தந்தி தொலைக்காட்சி

தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருவதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா கண்டனம்