Monday, December 9, 2013

சட்டமன்ற தேர்தல் விவாதம் - புதுப்புது அர்த்தங்கள், பிஜேபியின் ராஜா, பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு

9.12.13 சட்டமன்ற தேர்தல் விவாதம் - பேரா.ஜவாஹிருல்லாஹ், புதியதலைமுறை டிவி - புதுப்புது அர்த்தங்கள், பிஜேபியின் ராஜா, பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு

Wednesday, November 13, 2013

புதுப்புது அர்த்தங்கள் - பங்கேற்பு பேரா.ஜவாஹிருல்லாஸ், பத்திரிக்கையாளர் ஞாநி


புதிய தலைமுறைத் தொலைக்காட்சி புதுப்புது அர்த்தங்கள் - பேரா.ஜவாஹிருல்லாஸ், பத்திரிக்கையாளர் ஞாநி பங்கேற்பு


Saturday, September 21, 2013

பிரதமர் வேட்பாளர் நரேந்திரமாடி குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில்


பிரதமர் வேட்பாளர் நரேந்திரமாடி குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் பேரா. ஜவாஹிருல்லா பங்கேற்பு

Saturday, September 14, 2013

தீவிரவாதம் குறித்து சன் நியூஸ் தொலைக்காட்சி விவாதம்

தீவிரவாதம் குறித்து சன் நியூஸ் தொலைக்காட்சி விவாதம் - பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு


Saturday, September 7, 2013

GTV திறம்பட பேசு நிகழ்ச்சியில் மதுக்கடை குறித்த விவாதம்

GTV திறம்பட பேசு நிகழ்ச்சியில் மதுக்கடை குறித்த விவாதம் பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு (07.09.2013)

Friday, August 16, 2013

மீனவர் பிரச்சினை குறித்து தந்தி தொலைக்காட்சி உள்ளது உள்ளபடி நிகழ்ச்சியில்



மீனவர் பிரச்சினை குறித்து தந்தி தொலைக்காட்சி உள்ளது உள்ளபடி நிகழ்ச்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு

Tuesday, August 13, 2013

அக்னிப்பரீட்சை நிகழ்ச்சி 2 (புதிய தலைமுறை தொலைக்காட்சி)

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இரண்டாவது முறையாக அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் பேரா ஜவாஹிருல்லா பங்கேற்பு 


Saturday, August 3, 2013

தமிழகத்தில் பூரண மதுவிலக்குக் கோரி குறித்து பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு

 Aug 3, 2013 புதியத் தலைமுறை தொலைக்காட்சி நேர்படப்பேசு நிகழ்ச்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ்

Press Meet On Viswaroopam


பத்திரிக்கையாளர் சந்திப்பு விஸ்வரூபம் திரைப்படம்


Thursday, August 1, 2013

புதிய தரிசனம்-ரமலான் சிறப்பிதழ்-ஜவாஹிருல்லா சிறப்பு பேட்டி

புதிய தரிசனம்-ரமலான் சிறப்பிதழ்-ஜவாஹிருல்லா சிறப்பு பேட்டி


தமிழகத்தில் தொடர்ந்து பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் சூழலில், தமிழக அரசு பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்புகளும், தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக நடைபெறும் கொலைகளுக்குக் கூட இசுலாமிய அமைப்புகளைக் குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல என்று இசுலாமிய அமைப்புகளும் பரஸ்பரம் அறிக்கைப் போர் நடத்தி வரும் சூழலில், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாவைச் சந்தித்தோம். ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு கேள்விகளைத் தொடங்கினோம்.

Wednesday, July 31, 2013

மதுவிலக்கு குறித்த புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விவாதம்



nerpada by w3tamilan
மதுவிலக்கு குறித்த புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மதுவிலக்கு தொடர்பான விவாதம். நாள் 31.07.2013

Sunday, July 28, 2013

மக்கள் முன்னால் நிகழ்ச்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ்



28.7.13 மக்கள் முன்னால் நிகழ்ச்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ் - தந்தி தொலைக்காட்சி

Wednesday, July 17, 2013

தமிழக கைதிகளை இந்தியாவுக்கு மாற்றுவதில் தாமதம் ஏன்?

தமிழக கைதிகளை இந்தியாவுக்கு மாற்றுவதில் தாமதம் ஏன்?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 ஜூலை, 2013 - 09:27 ஜிஎம்டி
எம்.எச். ஜவாஹிருல்லா
எம்.எச். ஜவாஹிருல்லா
இலங்கைச் சிறையில் உள்ள தமிழக கைதிகள் 11 பேரையும் இந்தியா அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்துமாறு மனித நேய மக்கள் கட்சி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசின் உள்துறை அலுவலகத்தில் இந்தக் கைதிகளின் கோப்புகள் தேங்கிக் கிடப்பதாலேயே தாமதமேற்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம். எச். ஜவாஹிருல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.

Thursday, July 11, 2013

Saturday, July 6, 2013

The Right to Information Act (RTI)


கட்சிகளுக்கும் தகவல் அறியும் உரிமை சட்டம்' தொடர்பான விவாதம், வின்டிவியில் பேரா.ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்டார். நாள்: 07.06.2013 வெள்ளிக்கிழமை.


Thursday, June 6, 2013

Sun News விவாத மேடை 08.06.2013

}
சன்நியூஸின் விவாதமேடை நிகழ்ச்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கு பெற்றார். நாள்: 08.06.2013 தலைப்பு: பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு அத்வானி செல்ல வில்லை, அது தொடர்பான விவாதம்.

Saturday, March 16, 2013

பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் முதல்வர்



தமிழகத்தில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஓரணியில் திரண்டு ஒரு மாற்று அணி அமைக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நாம் ஏற்கெனவே கூறியிருந்தோம். அப்படி ஓர் அணி அமையும் பட்சத்தில் அதில் மனிதநேய மக்கள் கட்சியும் இடம்பெறலாம் என்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் மாற்று அணியின் சாதக பாதகங்கள் குறித்தும் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்த கேள்விகளோடும் நாம் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாவை புதிய தரிசனத்திற்காக சந்தித்தோம்.

Friday, March 1, 2013

கமல் இஸ்லாம் அரசியல்

இஸ்லாமிய சமூகத்தினரோடு தொடர்புடைய சமூக, அரசியல் விஷயங்களில் தனது கருத்தை தொடர்ச்சியாகவும் அழுத்தமாகவும் வெளிப்படுத்தி விவாதங்களை முன்னெடுத்துச் செல்வதில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வின் பங்களிப்பு கணிசமானது. மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரான ஜவாஹிருல்லாஹ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை நிறுவியவர்களில் ஒருவர். தமிழகத்தில் முஸ்லிம்களின் நிலை, இடஒதுக்கீடு, விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை, அப்சல் குரு என்று தற்போது விவாதத்தில் இருக்கும் சில முக்கிய நிகழ்வுகள்மீதான தனது பார்வையை ஆழம் இதழுக்காக ஆர். முத்துக்குமாருடன் அவர் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.


Saturday, February 9, 2013

அப்சல்குரு தூக்கு குறித்த விவாதத்தில் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்


தந்தி தொலைக்காட்சியில் அப்ஸல்குரு
பற்றிய விவாதத்தில் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் பங்குபெற்றார். நாள்: 09.02.2013.

Saturday, February 2, 2013

Best of Kelvikkenna Bathil : Interview with Jawahirullah


தந்தி தொலைக்காட்சி கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் பேரா. ஜவாஹிருல்லா பங்கேற்பு
(2/2/2013)

Thursday, January 24, 2013

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விஸ்வரூபம் பற்றிய விவாதத்தில்

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசு நிகழ்ச்சியில் விஸ்வரூபம் பற்றிய விவாதத்தில் பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கேற்றார். நாள்: 24.01.2013.