Saturday, October 19, 2013

மக்களின் கேள்விகள் கேப்டன் தொலைக்காட்சியில் ஜவாஹிருல்லா பங்கேற்பு




மக்களின் கேள்விகள் - ஜவாஹிருல்லாஹ் 19.10.2013


1. நீங்கள் மதவாதியா? அரசியல்வாதியா?

2. இந்துத்துவா என்பதும் இஸ்லாம் என்பதும் மதங்கள் தானே?

3. எல்லா மனிதர்களும் ஏதாவதொரு மதத்தை சார்ந்தவர்கள் என்றால் 
நாத்திகர்கள்....இருக்கிறார்களே?

4. மோடி ஏன் இந்தியாவின் பிரதமராக வரக்கூடாது?

5. மோடிக்கு பதிலாக அத்வானியோ பிஜேபியின் வேறு சிலரோ பிரதமரானால் ஏற்றுக் கொள்வீர்களா?

6. காங்கிரஸ் பாஜக தவிர்த்து வேறு எந்த மாற்று அணிக்கு ஆதரவு தருவீர்கள்?

7. அதிமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபிக்கு ஆதரவு அளித்தால் உங்கள் நிலைபாடு என்னவாக இருக்கும்? 

8.சென்ற மாநிலங்களவை தேர்தலின் போது திமுகவுக்கு ஆதரவு அளித்தது சமரசப் போக்கு இல்லையா?

9. மதுவுக்கு எதிராக மனிதநேய மக்கள் கட்சி காயிதே மில்லத் போராடிய அளவுக்கு எதிர்க்க வில்லை என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

10. மனிதநேய மக்கள் கட்சி சமரசம் செய்து கொள்ளாமல் இருக்கும் என்ற உத்திரவாதம் இருக்கிறதா?


மக்களின் கேள்விகள் - ஜவாஹிருல்லாஹ் 20.10.2013 

1. ஊடகங்கள் காவல்துறைக்கு ஆதரவாக செயல்படுகின்றன என்பது உண்மையா?

2. நலிந்த சமூகம் சார்ந்த இடஒதுக்கீடு தான் அரசியல் சாசன சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, ஆனால் பொருளாதாரம் சார்ந்த இடஒதுக்கீட்டை நீங்கள் கேட்பது முரண்பாடு இல்லையா?

3. பொருளாதாரம் சார்ந்த இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டால் பொருளாதாரத்தில் நலிந்த மக்கள் இடஒதுக்கீட்டின் பலனை அடைவார்கள் என்பதற்கும் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் ஒதுக்கீட்டை அடையமாட்டார்கள் என்பதற்கும் என்ன உத்திரவாதம்?

4. பொருளாதர ரீதியாக இடஒதுக்கீட்டை பெறுவார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

5. சாதி வாக்குகளை தக்க வைப்பதற்காக அடையாள அரசியல் நடத்தும் பாமக போன்று மனிதநேய மக்கள் கட்சியும் அடையாள அரசியல் நடத்தும் அபாயம் இருக்கிறதே?

6. முற்போக்கு இயக்கங்களோடு நீங்கள் போராடிவருகிறீர்கள். உதாரணமாக கட்டாய திருமணச் சட்டத்தில் சொல்லப்படும் பெண்ணின் திருமண வயது என்பது சரிதானே!

7. 18 வயது என்று நிர்ணயிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது?

No comments:

Post a Comment