Sunday, January 31, 2016

Sunday, January 24, 2016

மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம்



24.01.2016 அன்று காலை 10 மணியளவில் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள மெரினா ஹோட்டலில் மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவான மனிதநேய வழக்கறிஞர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. முனைவர் எம்.ஹெச் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

Saturday, January 16, 2016

ஜல்லிக்கட்டை பொங்கல்விழாவாக நடத்த ஜவாஹிருல்லா கோரிக்கை


ஜல்லிக்கட்டை பொங்கல்விழாவாக நடத்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா கோரிக்கை